சமீபத்தில் மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறம் நம்மால் தொடங்கி அடித்தளம் கட்டப்பட்டு வரும் 1600 சதுர அடி அளவுக் கொண்ட நமது நிறுவனத்தின் 42வது கட்டுமான பணியான Duplex Houseன் தோற்றத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்! தரைதளத்தில் குளியலறையுடன் …
