பழங்காலம் முதல் ஒவ்வொருவருக்குள்ளும் தங்கள் மனதிற்கு பிடித்தமான, அழகான வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துக் கொண்டே இருக்கும். அது சிறுவயதில் தோன்றினாலும், இளைய வயதில் தோன்றினாலும், முதிய வயதில் தோன்றினாலும். குறிப்பாக தற்பொழுது பலரும் தாங்கள் வீடு …


