மன்னார்குடி மருதம் கார்டன் நகரில் நமது நிறுவனத்தால் மிகப் பிரம்மாண்டமாய் அமையவிருக்கும் புதிய கட்டிடத்திற்கான பூசை இன்றைய நன்நாளில் நடைப்பெற்று முடிந்தது.
ஓரிரு தினங்களில் இந்த வீட்டின் முப்பரிமாண படங்களை வெளியிட உள்ளோம்.
தொடர்ந்து உங்கள் கனவுகள் நோக்கிய பயணத்தில் உங்களோடு பயணிப்பதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறோம்…!
தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி…!