Residences

அதிராம்பட்டினம் – கடற்கரை வீடு

அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உதாரணத்திற்கு கிராம சூழலில் ஒரு வீடு, நகர்புறத்தில் ஒரு வீடு, கடற்கரை ஒட்டிய ஒரு வீடு என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.

இப்படி பலர் கனவு காணும் வீடுகளை சிறப்பாக கட்டித்தருவதே எங்கள் இலக்காக நிர்ணயித்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் இம்முறை கீழ்க்கண்ட வீட்டை அதிராம்பட்டினம் கடற்கரை பகுதியில் கட்டித்தர எங்களுக்கு சிறப்பான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

வாடிக்கையாளர்திரு. வீர முத்துகுமார்
முகவரி11/2 மாரியம்மன் கோவில் தெரு,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614701
வடிவமைப்பு வகைஅழகிய கடற்கரை வீடு (Beach House)
கட்டுமான அளவுஅடித்தளம்: 1450 சதுர அடி
3 BHK Duplex House

இந்த கடற்கரை வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த அண்ணன் திரு. வீர முத்துகுமார் அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!!

Recommended Articles