முப்பரிமாண படங்கள்

தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு அதிகம் இருப்பரிமான படங்களே கட்டிட பணிகளில் பயன்பாட்டில் இருந்தது. மிக பெரிய கட்டிட பணிகளில் மட்டும் முப்பரிமாண வடிவமைப்பை பயன்படுத்தினர். ஆனால் தற்பொழுது சிறு வீடுகள் முதல் மிக பெரிய வீடுகள் அல்லது வணிக கட்டிடங்களின் முப்பரிமாண …