Residences

அழகிய வீடு – சோழபாண்டி | மன்னார்குடி

சொந்த ஊரில் வீடு கட்டுவது என்பது இன்பம், அதுவே சொந்த ஊரில் நமக்கு வாய்ப்பளிக்கும் சகோதரருக்கு வீடு கட்டுவது என்பது பேரின்பம். அப்படியான ஒரு அருமையான வாய்ப்பு இம்முறை எங்களுக்கு கிடைத்தது.

வாடிக்கையாளர்திரு. மணிகண்டன்
முகவரிமுதன்மை சாலை,
சோழபாண்டி,
மன்னார்குடி.
வடிவமைப்பு வகைஅழகான வீடு (Villa House)
மனை அளவு950 சதுர அடி

இந்த வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த திரு. மணிகண்டன் அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!!

Recommended Articles

Leave a Reply