மன்னார்குடி மருதம் கார்டன் நகரில் நமது நிறுவனத்தால் மிகப் பிரம்மாண்டமாய் அமையவிருக்கும் புதிய கட்டிடத்திற்கான பூசை இன்றைய நன்நாளில் நடைப்பெற்று முடிந்தது. ஓரிரு தினங்களில் இந்த வீட்டின் முப்பரிமாண படங்களை வெளியிட உள்ளோம். தொடர்ந்து உங்கள் கனவுகள் நோக்கிய பயணத்தில் உங்களோடு …
ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஒரு அழகிய வீடு
பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அழகிய ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பண்ணை வீடு கோணத்தில் சிறப்பாக கட்டித்தர எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதை திறம்பட கட்டிமுடித்து பணியை நிறைவு செய்துள்ளோம். அதன் தகவல்களை, படங்களை கீழே கொடுத்துள்ளோம். வாடிக்கையாளர் திருமதி. லதா செந்தமிழ்செல்வன் …
அழகிய வீடு – சோழபாண்டி | மன்னார்குடி
சொந்த ஊரில் வீடு கட்டுவது என்பது இன்பம், அதுவே சொந்த ஊரில் நமக்கு வாய்ப்பளிக்கும் சகோதரருக்கு வீடு கட்டுவது என்பது பேரின்பம். அப்படியான ஒரு அருமையான வாய்ப்பு இம்முறை எங்களுக்கு கிடைத்தது. வாடிக்கையாளர் திரு. மணிகண்டன் முகவரி முதன்மை சாலை,சோழபாண்டி,மன்னார்குடி. வடிவமைப்பு …
அதிராம்பட்டினம் – கடற்கரை வீடு
அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உதாரணத்திற்கு கிராம சூழலில் ஒரு வீடு, நகர்புறத்தில் ஒரு வீடு, கடற்கரை ஒட்டிய ஒரு வீடு என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இப்படி …