மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு கட்டப்படும் இரட்டை வீடு

சமீபத்தில் மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறம் நம்மால் தொடங்கி அடித்தளம் கட்டப்பட்டு வரும் 1600 சதுர அடி அளவுக் கொண்ட நமது நிறுவனத்தின் 42வது கட்டுமான பணியான Duplex Houseன் தோற்றத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்! தரைதளத்தில் குளியலறையுடன் …

2023ஆம் ஆண்டுக்கான இளம் தொழில் முனைவோருக்கான விருது வென்ற கரிகாலச்சோழன்.

அறம் அறகட்டளையின் 2023ஆம் ஆண்டுக்கான இளம் தொழில் முனைவோருக்கான விருது (Young Businessman Award) நமக்கும் நம் நிறுவனத்திற்க்கும் கிடைக்கப் பெற்றிருக்கிறது. கடுமையான வேலை நெருக்கடி மற்றும் சென்னை மழை வெள்ள நேரம் என்பதால் விருது விழாவிற்க்கு நேரடியாகச்செல்ல முடியவில்லை. இன்று …

மன்னார்குடி, மருதம் கார்டன் நகர்

மன்னார்குடி மருதம் கார்டன் நகரில் நமது நிறுவனத்தால் மிகப் பிரம்மாண்டமாய் அமையவிருக்கும் புதிய கட்டிடத்திற்கான பூசை இன்றைய நன்நாளில் நடைப்பெற்று முடிந்தது. ஓரிரு தினங்களில் இந்த வீட்டின் முப்பரிமாண படங்களை வெளியிட உள்ளோம். தொடர்ந்து உங்கள் கனவுகள் நோக்கிய பயணத்தில் உங்களோடு …

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஒரு அழகிய வீடு

பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அழகிய ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பண்ணை வீடு கோணத்தில் சிறப்பாக கட்டித்தர எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதை திறம்பட கட்டிமுடித்து பணியை நிறைவு செய்துள்ளோம். அதன் தகவல்களை, படங்களை கீழே கொடுத்துள்ளோம். வாடிக்கையாளர் திருமதி. லதா செந்தமிழ்செல்வன் …

அழகிய வீடு – சோழபாண்டி | மன்னார்குடி

சொந்த ஊரில் வீடு கட்டுவது என்பது இன்பம், அதுவே சொந்த ஊரில் நமக்கு வாய்ப்பளிக்கும் சகோதரருக்கு வீடு கட்டுவது என்பது பேரின்பம். அப்படியான ஒரு அருமையான வாய்ப்பு இம்முறை எங்களுக்கு கிடைத்தது. வாடிக்கையாளர் திரு. மணிகண்டன் முகவரி முதன்மை சாலை,சோழபாண்டி,மன்னார்குடி. வடிவமைப்பு …

அதிராம்பட்டினம் – கடற்கரை வீடு

அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். உதாரணத்திற்கு கிராம சூழலில் ஒரு வீடு, நகர்புறத்தில் ஒரு வீடு, கடற்கரை ஒட்டிய ஒரு வீடு என அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கட்ட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இப்படி …

வாசன் நகர், ரெட்டை வாய்க்கால், திருச்சி – அழகிய வீடு.

வாடிக்கையாளர் திரு. மகிமைராஜ் முகவரி வாசன் நகர், 11வது குறுக்கு தெரு,ரெட்டை வாய்க்கால், நாச்சிக்குறிச்சி,திருச்சி வடிவமைப்பு வகை அழகான வீடு (Villa House) மனை அளவு 2100 சதுர அடி கட்டுமான அளவு அடித்தளம்: 2100 சதுர அடிமுதல் தளம்: 2100 …

அழகிய வீடு – குமரன் நகர், மன்னார்குடி.

வாடிக்கையாளர் திரு. பிரபு முகவரி குமரன் நகர்,மன்னார்குடி. வடிவமைப்பு வகை அழகான வீடு (Villa House) மனை அளவு 1200 சதுர அடி கட்டுமான அளவு 1800 சதுர அடி இந்த வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த திரு. பிரபு அவர்களுக்கு எங்களின் …