அறம் அறகட்டளையின் 2023ஆம் ஆண்டுக்கான இளம் தொழில் முனைவோருக்கான விருது (Young Businessman Award) நமக்கும் நம் நிறுவனத்திற்க்கும் கிடைக்கப் பெற்றிருக்கிறது. கடுமையான வேலை நெருக்கடி மற்றும் சென்னை மழை வெள்ள நேரம் என்பதால் விருது விழாவிற்க்கு நேரடியாகச்செல்ல முடியவில்லை. இன்று …