பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள அழகிய ஆம்பலாப்பட்டு கிராமத்தில் பண்ணை வீடு கோணத்தில் சிறப்பாக கட்டித்தர எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அதை திறம்பட கட்டிமுடித்து பணியை நிறைவு செய்துள்ளோம். அதன் தகவல்களை, படங்களை கீழே கொடுத்துள்ளோம்.
வாடிக்கையாளர் | திருமதி. லதா செந்தமிழ்செல்வன் |
முகவரி | அம்பலப்பட்டு வடக்கு, பட்டுக்கோட்டை |
வடிவமைப்பு வகை | அழகான வீடு (Villa House) |
கட்டுமான அளவு | 1500 சதுர அடி (3 படுக்கையறைகள்) |

























இந்த வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த திருமதி. லதா செந்தமிழ்செல்வன் அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!!