
அழகான வீடு (Villa) – தஞ்சாவூர் முதன்மை சாலை, மன்னார்குடி
வாடிக்கையாளர் திரு. ஜோதிலிங்கம் பெருமாள் முகவரி சந்தோஷ் கூடம் பின்புறம்,தஞ்சாவூர் முதன்மை சாலை,மன்னார்குடி. வடிவமைப்பு வகை அழகான வீடு (Villa House) இந்த வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த சகோதரர் திரு. ஜோதிலிங்கம் பெருமாள் அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!!









