அழகான வீடு (Villa) – தெற்கு தெரு, புள்ளவராயன்குடிக்காடு

வாடிக்கையாளர் திரு. வெங்கடேஷ் பாலகிருஷ்ணன் முகவரி தெற்கு தெரு, புள்ளவராயன்குடிக்காடு,மன்னார்குடி. வடிவமைப்பு வகை அழகான வீடு (Villa House) இந்த வீட்டை கட்டித்தர வாய்ப்பளித்த சகோதரர் திரு. வெங்கடேஷ் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களின் நன்றிகள்!!