பல தலைமுறைகளாக சொந்த வீடுகள் இல்லாமல் இருப்பவர்கள் எந்த அளவு எண்ணிக்கையில் அதிகமோ, அதே போல் சொந்த வீடுகள் இருந்தும் அதை பொருளாதார நெருக்கடியால் வெறும் வாடகை வீடுகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிக அதிகம். அவர்களை மனதில் கொண்டு அவர்களின் நிதிநிலைக்கு ஏற்ப சிறு சிறு வீடுகளை தரமாகவும், அழகாகவும் தட்டித்தர வேண்டும் என்பதும் எங்கள் இலக்குகளில் தவிர்க்க இயலாத ஒன்று.
அதற்கு ஏற்ப சில சிறு வீடுகளையும் கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக கட்டி தந்துள்ளோம், இனியும் சிறு சிறு வீடுகள் கட்டி தரும் பணிகள் தொடரும். தயக்கமின்றி எங்களை எப்பொழுதும் தொடர்பு கொள்ளுங்கள்.