தகவல் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு அதிகம் இருப்பரிமான படங்களே கட்டிட பணிகளில் பயன்பாட்டில் இருந்தது. மிக பெரிய கட்டிட பணிகளில் மட்டும் முப்பரிமாண வடிவமைப்பை பயன்படுத்தினர்.
ஆனால் தற்பொழுது சிறு வீடுகள் முதல் மிக பெரிய வீடுகள் அல்லது வணிக கட்டிடங்களின் முப்பரிமாண வடிவமைப்பில் வடிவமைக்க இயலும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடு அல்லது பிற வகை கட்டிடங்களின் மாதிரிகளை முன்னரே முப்பரிமாண வடிவமைப்பில் பார்த்து குறைகளை சரிசெய்து கொள்ளலாம்.
அதற்கு எங்கள் அணியை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தயக்கமின்றி தொடர்புக் கொள்ளலாம்.
Posts working fine